அரசுப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab தொடங்க அரசாணை வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 22, 2024

அரசுப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab தொடங்க அரசாணை வெளியீடு!



அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab தொடங்குதல் அரசாணை - வெளியீடு!

பள்ளிக்கல்வி - ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களும் 2024-2025 - ஆம் கல்வியாண்டில் இருந்து செயல்படுத்துதல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் ( Standard Operating Procedure ) - ஆணை வெளியிடப்படுகிறது G.O.Ms.No.138 , Date : 18.06.2024 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.