எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 30, 2024

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

தஞ்சாவூர் மாவட்ட CEO செயல்முறைகள் 👇👇👇



எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு 2024-2025 - ஆம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் சார்ந்து 1-3 - ஆம் வகுப்புகளுக்கான வட்டார அளவிலான பயிற்சி 26.06.2024 மற்றும் 27.06.2024 ஆகிய இரண்டு நாட்கள் அந்தந்த வட்டாரங்களில் நடைபெற்றது . இப்பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் விவர அறிக்கை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேற்கண்ட பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்களின் விவரங்களை உரிய விளக்கத்துடன் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 03.07.2024 - க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் முகவரி mitraining3321@gmail.com -க்கு அனுப்பிவைத்திட மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.