பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, June 22, 2024

பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு



பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் கால அட்டவணை வெளியீடு. பள்ளிகல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

TRANSFER COUNSELING REG July 3to31 - Schedule

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.