Table of subjects to be deleted / added from textbooks class wise -2024-2025 - வகுப்பு வாரியாக பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய பாடப்பகுதிகளின் அட்டவணை -2024-2025 2024–2025 ஆம் கல்வியாண்டிற்கான பாடநூல்களில் வகுப்பு வாரியாகவும் பாட வாரியாகவும் சில பத்திகள் / வாக்கியங்கள் / வார்த்தைகள் நீக்கியும் / மாற்றம் செய்தும் இணைப்பில் உள்ள அட்டவணையில் உள்ளவாறு அனுப்பப்படுகிறது . இது சார்ந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை மூலம் திருத்தப் பட்டியலை அனுப்பி மாணவர்களுக்கு சார்ந்த பாடங்கள் கற்பிக்கும்போது , பாட ஆசிரியர்கள் இத்திருத்தங்களை மேற்கொண்டு கற்பிக்க உரிய அறிவுரையினை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்குமாறு கனிவுடன் கேட்டு கொள்ளப்படுகிறது.
இணைப்பு :
வகுப்பு வாரியாக பாடநூல்களிலிருந்து நீக்கப்பட வேண்டிய / சேர்க்கப்பட வேண்டிய பாடப்பகுதிகளின் அட்டவணை CLICK HERE TO DOWNLOAD SCERT Proceedings PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.