TNEA - 2024 (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2024) கலந்தாய்வு குறித்த தகவல் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, June 2, 2024

TNEA - 2024 (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2024) கலந்தாய்வு குறித்த தகவல்



Information about TNEA - 2024 (Tamil Nadu Engineering Admission - 2024) Consultation TNEA - 2024 (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2024) கலந்தாய்வு குறித்த தகவல்

TNEA - 2024 (தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை - 2024) கலந்தாய்வு குறித்த தகவல்

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.06.2024

சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் : 12.06.2024

ரேண்டம் எண் வெளியிடப்படும் நாள் : 12.06.2024 TFC மையங்களில் இணைய வழி சான்றிதழ் சரிபார்க்கப்படும் நாட்கள் : 13.06.2024 முதல் 30.06.2024 வரை.

தரவரிசை (RANK LIST) வெளியிடப்படும் நாள் : 10.07.2024

குறைகள் ஏதேனும் இருப்பின் நிவர்த்தி செய்யப்படும் நாட்கள் : 11.07.2024 முதல் 20.07.2024 வரை

அதன்பிறகு தான் முதல் சுற்று துவங்கும் என்பதால் மாணவ, மாணவிகளும், அவர்தம் பெற்றோர்களும் பொறுமையாக இருந்து விருப்பத் தெரிவை தங்களது மிகச் சிறந்த சிந்தனையோடு செய்திடல் வேண்டும். அதுவரை எவ்விதக் குழப்பமும் இன்றி பொறுமை காக்கவும்.

CLICK HERE TO DOWNLOAD TAMIL NADU ENGINEERING ADMISSIONS – 2024 SCHEDULE

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.