8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் செய்து 2 இணை இயக்குநர் பணியிடங்கள் அனுமதித்து அரசாணை வெளியீடு
பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட இரண்டு இணை இயக்குநர் பணியிடங்கள் அனுமதித்தல்— ஆணை வெளியிடப்படுகிறது . CLICK HERE TO DOWNLOAD G.O.(Ms) No.140, dt 21.06.2024 - 2 JD Post (4998-SSA2-2024) PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.