அகவிலைப்படி 427%லிருந்து 443%ஆக உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு!
2006ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் (5th Pay Conmission Basis) சம்பளம் பெறும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 427%லிருந்து 443%ஆக உயர்வு - அரசாணை வெளியீடு! CLICK HERE TO DOWNLOAD G.O.Ms.No 205 PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.