2024-25 கல்வியாண்டில் பள்ளி வேலை நாள் அதிகரிப்பு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 10, 2024

2024-25 கல்வியாண்டில் பள்ளி வேலை நாள் அதிகரிப்பு!பள்ளி வேலை நாள் அதிகரிப்பு !

நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது . பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது . மொத்த வேலை நாள் 210 லிருந்து 220 ஆக அதிகரிப்பு 2024-25 கல்வியாண்டில் பள்ளி வேலை நாள் அதிகரிப்பு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.