2024-2025 - School Working & Holidays List - Single Page - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 10, 2024

2024-2025 - School Working & Holidays List - Single Page



2024-25 கல்வியாண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டது பள்ளிக் கல்வித்துறை.

மாணவர்களின் தனித்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள், இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சிக்கு தனியாக பாட வேளைகள் ஒதுக்கீடு.

உணவு இடைவேளைகளில் சிறார் இதழ் வாசித்தல் மற்றும் புத்தக வாசிப்புக்கு தனியாக பாடவேளை அறிமுகம்.

6 - 9ம் வகுப்பு வரை இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாடு உள்ளிட்ட தனித்திறனுக்கு பாடவேளைகள் ஒதுக்கீடு.

1 முதல் 3ம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் அறிமுகம். மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 5 பாட வேளைகள் ஒதுக்கீடு.

மாணவர்களின் தனித்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

School Working & Holidays List 2024 - 2025 - Single Page

2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - School Academic & Training Calendar - Single Page

School Working & Holidays List 2024 - 2025 - Single Page - Pdf - Download here

2024-2025 working day in single file.

2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விவரம்

Most commonly, working day refers to one of the days in the working week, the span of (often five) days that are not the weekend and when many people work. The word workday means the same thing as working day, and workweek means the same thing as working week. 👉Details of Saturdays declared as working days in the academic year 2024-25.

👉June - 29

👉July - 13

👉August - 10,24

👉September - 14,21

👉October - 05,19

👉November - 09,23

👉December - 14,21

👉January - 11.

👉February - 01,15,22

👉March - 01,22

👉April - 05

👉Total - 19 days

PDF FILE AVAILABLE IN BELOW

👇👇👇👇👇

CLICK HERE TO DOWNLOAD 2024-2025 - School Working & Holidays List - Single Page PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.