10th Public Exam Hall Ticket Download - July 2024 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, June 20, 2024

10th Public Exam Hall Ticket Download - July 2024



10th Public Exam Hall Ticket Download - July 2024

நடைபெறவுள்ள ஜூலை 2024 பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையா அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்24.06.2024 (திங்கட்கிழமை) பிற்பகல் ps www.doe.gov.pSஇணையதளம் யாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.gov.in இணையதளத்திற்குச் சென்று HALL TICKET என்ற ஊர்கத்திளை Click செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில் SSLC- JULY 2024 SUPPLEMENTARY EXAMINATION HALL TICKET DOWNLOAD", araar Click Girl பக்கத்தில் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள். விண்ணப்ப எண் (APPLICATION NUMBER) அல்லது நிரந்தரப்பதிவெண் (PERMANE REGISTER NOI மற்றும் பிறந்த தேதியினை (DAH OF HIRTT பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்

பத்தாம் வகுப்பு அறிவிய செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்25.08.2024 (செவ்வாய்க்கிழமை) முதல் 26.06.2024 (புதன்கிழமை) வரையினை நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெhp பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வு நடைபெறவுள்ள மேலும். கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டம் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறவர்கள்.

உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுக அனுமதிக்கப்படமாட்டார்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.