சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 9, 2024

சட்டக் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்



சட்டக் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு இன்று முதல் (மே 10) மே 31 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர www.tndalu.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு அறிவிப்பு!!!

ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு 10.05.2024 முதல் தொடங்குவதாக அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு.

மூன்றாண்டு சட்டப் படிப்புகளுக்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY

(State University Established by Act No.43 of 1997) "Poompeahal". 5. Dr. D.0.5. Dinakaran Salai, Chennai-600 028 Telephone Nou 044-24641212/24641919 Fax No.24637996 Prof.(Dr.) Gowri Ramesh, ML,Ph.D(Law) CF.No.1M(2) Rog/Law Admus/2004-20 Registrar Date: 01.05.2004 The Chief News Editor, All the Tamil Channale Chennai

5tr/Madam,

Sub: The Tamil Nadu De Ambedkar Law University Chennar

Law Admi Notification Calling for Applications ka Adesson into 5 Years lntegrated Law Degree Courses offered in the School of Excellener in Law and the Affiliated Govt. Law Colleges in Tamil Nadu for the Academic Year 2004-2005- Telecasting as a News Item-Respansted-Reg I am to request you to kindly arrange to telecast the following an a News liem in your estormed Television and oblige. செய்திகுறிப்பு

"தமிழ்நாடு டாக்டர் அப்பேடும் சட்டப் பல்கழைகத்துடன் இணைவுஅெனைத்து சட்டக்கல்லூரிகளிலும் மற்றும் தமிழ்நாடு டாக்டர் பத்கர் சட்டம்லைக்கழகத்தின் சட்டப்பள்ளியிலும் பயிற்றுவிக்கப்டும் ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளுக்கு 10.05.2024 முதல் 31.052824 வரை சட்டப் ழகத்தின் مساواتي )Online) www.tndalua என்று தமிழ்நாடு டாக்ட அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவி "மூன்றாண்டு கட்டப்படிப்பு மற்றும் முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் பிள்ளா அறிவிக்கப்படும்

Thanking you

REGISTRAR

Copy to: 1. The PS for placing before the Hon'ble Vice-Chanceller for kind adormalion. 2. The Casinon, Law Admissions 2024-25, TNDAI U. Chennai-28

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.