வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண் 1428/2024 நாள் 13.04.2024
பொருள்
பள்ளிக்கல்வி வேலூர் மாவட்டம் வருமான வரி TAN DEMAND FILING PENDING தொடர்பாக மாவட்ட வாரியாக பள்ளிகளின் விவரம் கீழ்காணும் பட்டியலின் படி பள்ளிக் கல்வி இயக்ககத்தால் பெற்றப்பட்டதை உடனடியாக முடித்து அதன் அறிக்கையினை சமர்பிக்க தெரிவித்தல் தொடர்பாக,
பார்வை
சென்னை-6 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண் 019472/பி1/எஸ்4/ நாள் 04.04.2024.
பார்வையில் காணும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி,
மாவட்ட வாரியாக TAN DEMAND FILING PENDING உள்ள பட்டியலினை அரசு துணை செயலர் நிதித்துறை மூலம் பெறப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
எனவே வேலூர் மாவட்டம் சார்ந்து இணைப்பில் காணும் பட்டியலில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் நிலுலையாக உள்ள TAN DEMAND FILING னை உடனடியாக INCOME TAX (Auditor) மூலம் நிவர்த்தி செய்து 16.04.2024 ற்குள் கீழ்க்காணும் அறிவுரைகளை பின்பற்றி பணியினை முடித்து அதற்கான அறிக்கையினை (Signed Copy) velloreceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் இவ்வலுவலக அ2 பிரிவில் தலைமைஆசிரியரின் முகப்பு கடிதத்துடன் 2 நகல்களுடன் நேரில் அனுப்பி வைக்குமாறு இணைப்பில் காணும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்காண் TAN DEMAND FILING PENDING தொடர்பாக காலதாமதம் ஏற்படின் சார்ந்த பணம் பெற்று வழங்கும் அலுவலர் ( DDO) முழுபெறுப்பேற்க நேரிடும் என்பதை கவனத்தில் கொண்டு உடன் தொடர் நடவடக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது
மீள
இணைப்பு
1. பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை கடித நகல்
2. பள்ளிகளின் பெயர் பட்டியல்
Wednesday, April 17, 2024
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.