தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, April 17, 2024

தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை



EDC - வாக்குப்பதிவு முறை - தேர்தல் பணி சான்றிதழ் / Election Duty Certificate (EDC) Voters

தேர்தல் பணி சான்றிதழ் / Election Duty Certificate (EDC)Voters

1. ឈ ឈ (Marked Copy of Electoral Roll) EDC என குறிப்பிடப்பட்டிருக்கும் வாக்காளர்கள் மேற்படி வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்தால் அவர்கள் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

(Marked Copy of Electoral Roll) EDC ওয়া குறிப்பு இல்லாத வேறு வாக்குசாவடியினை சேர்ந்த EDC பெற்றுள்ள வாக்காளர்கள் எவரேனும் வாக்களிக்க வரும்பட்சத்தில் மேற்கொள்ளப்பட நடைமுறைகள்.

அ) மேற்படி தேர்தல் பணி சான்றிதழில் வாக்காளரது கையொப்பத்தினை பெற்று அந்த சான்றிதழ் வாக்குசாவடி நிலை அலுவலர் 1 பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆ) மேற்படி தேர்தல் பணி சான்றிதழ் வாக்காளர் விபரங்கள் வாக்காளர் பட்டியலில் கடைசியில் தொடர் எண் குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்

இ) 17A பதிவேட்டில் வரிசை எண்/பாகம் எண்/தொகுதி விபரம் என்ற வகையில் குறிப்படவேண்டும் Ex. Sl.No 415: P.No.25 Assembly Segment ARG then 415/25/ARG

ஈ) வாக்கு சாவடி தலைமை அலுவலர் அவரது நாட்குறிப்பில் மொத்த வாக்காளர் மற்றும் EDC வாக்காளர் தொடர்பாக கீழ்கண்டவாறு குறிப்பிட வேண்டும் Ex. Total voters-1125, EDC-10

CLICK HERE TO DOWNLOAD தேர்தல் பணி சான்றிதழ் வைத்திருப்போர் / EDC - Election Duty Certificate Voters - வாக்கு பதிவு செய்யும் முறை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.