ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக நாளை ( 17.04.24 புதன்கிழமை ) ஒரு நாள் விடுமுறை அளிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 16, 2024

ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக நாளை ( 17.04.24 புதன்கிழமை ) ஒரு நாள் விடுமுறை அளிக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை



நாளை 17.04.24 பள்ளி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விடுமுறை வழங்க கோரி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் அவர்களிடம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை On behalf of the Tamil Nadu Graduate Teachers Association, a request is made to the Director of School Education and the Director of Examinations for leave for school and answer sheet correction work on 17.04.24 tomorrow. மதிப்புமிகு. பள்ளிக் கல்வி த்துறை இயக்குநர் அவர்கள்.

பள்ளிக் கல்வி இயக்குநாகம்

மதிப்புமிகு ஐயா



பொருள்:

நாளை மறுநாள் 17.0424 புதன்கிழமை ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ளஅனைத்து நிலை பள்ளிகளுக்கும் பொதுத்தேர்வு விடைத்தான் மதிப்பீட்டு மையங்களுக்கும் ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க கேட்டுக் கொள்ளுதல் சார்பு

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை10, 11 மற்றும் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பிட்டுப் பணிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. வரும் 190424 அன்று பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது வரும் 19.4.24 அன்று பாராளுமன்றத் தேர்தல் பணி மற்றும் 18/4/2024 அன்று தேர்தல் வகுப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு நாளைய தினம் 17.04.24 அன்று பள்ளி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு விடுமுறை வழங்க கோரி மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் மதிப்பு மிகு தேர்வுத்துறை இயக்குநர் அவர்களிடம் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.