தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு! Release of State Level Priority List of Eligible Candidates for Promotion from Primary School Principal to Graduate Teacher!
தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் நிலையிலிருந்து பட்டதாரி ஆசிரியர்
ஆங்கிலம்,
கணிதம்,
அறிவியல்
பாடம் பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தவர்களின் மாநில அளவிலான முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு! *தொடக்கக் கல்வித்துறை வெளியிட்ட தலைமை ஆசிரியர் மாநில பணிமூப்பு பட்டியலின் 01. 01. 2024 பட்டியலின்படி*
01.01.2024 ஜனவரி முதல் 01.06.2024 வரையில் ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மொத்தம்--- 460.
2024-2025 கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள இடைநிலை தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை --1115.
2025-2026 கல்வியாண்டில் ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை-- 1534.
2027-2028 ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை--- 2471
2026-2027 கல்வியாண்டில் ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை --1951
2028-2029 கல்வியாண்டில் ஓய்வு பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் எண்ணிக்கை -- 3084.
PSHM to BT Panel List👇
English - CLICK HERE TO DOWNLOAD PDF
Maths - CLICK HERE TO DOWNLOAD PDF
Science - CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.