PO-2 A,B இரண்டு பேர் இருப்பின் (ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் வாக்குச்சாவடியில் PO-2 A,B இருப்பர்) அவர்களுக்கான பணிகள் (வரிசை எண்:-8) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, April 16, 2024

PO-2 A,B இரண்டு பேர் இருப்பின் (ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் வாக்குச்சாவடியில் PO-2 A,B இருப்பர்) அவர்களுக்கான பணிகள் (வரிசை எண்:-8)

PO-2 A,B இரண்டு பேர் இருப்பின் (ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் இருக்கும் வாக்குச்சாவடியில் PO-2 A,B இருப்பர்) அவர்களுக்கான பணிகள் (வரிசை எண்:-8) If there are two PO-2 A,B (PO-2 A,B will be present in polling station with more than 1000 voters) Duties for them (Serial No:-8)



(EPIC) அல்லது தேர்தல் ஆணையத்தால் அண்டான ஆவணங்களின் அடிப்படையில் மட்டுவேனுமதிக்களிக்க அனுமதிக்க கீழ்கண்ட 12 5. 17 A பதிவேட்டில் வாக்காளர் எந்த ஆவணத்தைக் கொண்டு வாக்களித்தார் என்ற விபரத்தை கீழ்கண்ட சுருக்க குறியீடு கொண்டு பதிவு செய்திடல் வேண்டும்'

1. Indian Passport (PPt)

2. Driving Licence (DL)

3. Service ID card with photo (SID) issued to employees by Central/Stat Govt/PSUs/PLC

4. Official ID card with photo issued to MPs/MLAS/MLC

5. Bank Pass book with photo (PB)

6. Pan card (PC)

7. Smart card (SC) issued by RGI under NPR

8. MGNREGA Jop card (MGNREGA)

9. Health Insurance smart card (HIS) under Minstry of Labour

10. Unique Disablity ID card (UDIO) issued by Social Justice & Empowerment, GOI

11. Pension documents with photo (PD)

12. Aadhar card (AC) 6. வாக்கு சாவடியில் பதிவான மொத்த வாக்குகளும், 17 A பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, வாக்காளர்கள் எந்த ஆவணங்களின் அடிப்படையில் (அதாவது வாக்காளர் அடையாள அட்டை உள்பட அனுமதிக்கப்பட்ட 12 ஆவணங்களின் அடிப்படையில்) வாக்களித்தார்கள் என்பது குறித்து ABSTRACT தயார் செய்தது தனியாக மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

7. 95 வாக்குச்சாவடியில் 1200 வாக்காளர்களுக்கு மேல் இடம் பெற்றிருந்தால் 17A பதிவேட்டை கையாள கூடுதலாக ஒரு அலுவலர் (வாக்குச்சாவடி அலுவலர் - II B) நியமனம் செய்யப்படுவார்.

8. P.O II A - அழியா மை வைக்கும் பணி மேற்கொள்வார்.

P.O II B 17A பதிவேட்டு பராமரிப்பு மற்றும் துண்டு சீட்டு வழங்கல் பணி மேற்கொள்வார்

ឈប់ - III (Polling Officer -III)

1. Control Unit - க்கு பொறுப்பு அலுவலர் ஆவார்.

2. வாக்காளரிடமிருந்து துண்டு சீட்டை வாங்கிக்கொண்டு, அவரது விரலில் அழியாத மை உள்ளதா என உறுதிப்படுத்திக்கொண்டு Control Unit உள்ள Ballot பட்டனை அழுத்தி வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

துண்டு சீட்டுகள் மற்றும் Voter Slip களை சேகரித்து 50, 50 கட்டுகளாக கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வாக்காளர் Ballot Unit - ல் வாக்கை பதிவு செய்யும்போது "peep” என சத்தம் வருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

Voting Compartment-க்குள் வாக்களிக்க ஒவ்வொருவராக அனுமதிக்க வேண்டும். வாக்காளர் எவரும் புகைப்படம் எடுக்க அனுமதிக்க கூடாது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.