மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க திட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 7, 2024

மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க திட்டம்



மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க திட்டம் A scheme to connect primary and middle schools with low enrollment to secondary schools

தொடக்கப் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கை 13, நடுநிலைப் பள்ளிகள் மாணவர்கள் எண்ணிக்கை 59 க்கு குறைவாக உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகள் எந்த பள்ளியுடன் இணைப்பு பள்ளி வாரியாக பட்டியல் வெளியீடு.

Erode district , to find possibilities of merging primary and middle schools with lower number of students admitted to nearby higher secondary schools , we block for study. CLICK HERE TO DOWNLOAD School Merging Proceedings - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.