தமிழ்நாடு காவல்துறையில் 54 இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு - ஏப்ரல் 15ம் தேதி கடைசி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 18, 2024

தமிழ்நாடு காவல்துறையில் 54 இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு - ஏப்ரல் 15ம் தேதி கடைசி



தமிழ்நாடு காவல்துறையில் 54 இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியீடு - ஏப்ரல் 15ம் தேதி கடைசி Tamil Nadu Police Notification for 54 Junior Correspondent Vacancies - Last date is 15th April

தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு!*

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 54 இளநிலை நிருபர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.

இப்பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 15ம் தேதிக்குள், www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, கொடுப்பப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்!

இதையும் படிக்க | தமிழ்நாடு காவல்துறையில் 54 இளநிலை நிருபர் பணியிடங்கள் - NOTIFICATION - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.