10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் - நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 16 مارس 2024

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் - நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்



SSLC பொதுத்தேர்வு - மாணவர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 20.03.2024 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பொருள்:

அரசுத் தேர்வுகள் இயக்ககம் சென்னை மார்ச்/ஏப்ரல் 2024 - பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வு ை வாரியான (Centrewise NR) பெயர் பட்டியல், Seating lan மற்றும் CSD Forms பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக.

பார்வை

இவ்வலுவலக இதே எண்ணிட்ட கடிதம் நாள்: 05.03.2024. பார்வையில் காணும் கடிதம் வாயிலாக மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை 15.03.2024 முதலும், தேர்வு மையப் படிவங்களை (Centrewise Nominal Rol, Seating Plan, CSD Forms toba Coverwise Script Detail) 18.03.2024 முதலும் பதிவிறக்கம் செய்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தற்போது அந்தேதிகளுக்கு மாற்றாக 20.03.2024 முற்பகல் முதல் தேர்வுகூட நுழைவுச்சீட்டினை அனைத்து பள்ளிகளும் மற்றும் 20.03.2024 பிற்பகல் முதல் தேர்வு மைய படிவங்களை தேர்வு மையங்களாக செயல்படும் அனைத்து பள்ளிகளும் தங்களது User ID Password-ஐ பயன்படுத்தி www.dge.tn.gov.in என்ற இணையதனத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு, தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.