பதிவறை எழுத்தர்- ஆய்வக உதவியாளர் ஓட்டுநர் பதவிகளுக்கு 01.12.2023 முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்திட அறிவுறுத்துதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி) செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 17 مارس 2024

பதிவறை எழுத்தர்- ஆய்வக உதவியாளர் ஓட்டுநர் பதவிகளுக்கு 01.12.2023 முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்திட அறிவுறுத்துதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி) செயல்முறைகள்



01.12.2023 INSTRUCTION TO PREPARE PRIORITY LIST FOR THE POSTS OF REGISTRAR CLERK- LABORATORY ASSISTANT DRIVER - JOINT DIRECTOR OF SCHOOL EDUCATION (STAFFING) PROCEDURES

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி) செயல்முறைகள், சென்னை-06. 070356/5/13/4/2023, 03.2024

பொருள்

: பள்ளிக் கல்வி பொதுசார்நிலைப் பணி -பதிவறை எழுத்தர்- ஆய்வக உதவியாளர் ஓட்டுநர் பதவிகளுக்கு 01.12.2023 முன்னுரிமைப்பட்டியல்தயார் செய்திட அறிவுறுத்துதல் சார்ந்து பார்வை அரசாணை (நிலை) எண் 151 பள்ளிக் கல்வி (எஸ்.இ) துறை 09.09.2022

பார்வையில் அரசாணையின்படி வருவாய் மாவட்ட அளவில் பொது சார்நிலைப் பணியாளர்களுக்கு பதிவறை எழுத்தர், ஆய்வக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கு 01.12.2023 நிலவரப்படி முன்னுரிமைப்பட்டியல் தயார் செய்து அதன் விவரத்தினை இவ்வியக்ககத்திற்கு 01.04.2024க்குள் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.