GPF சந்தா தொகையில் அதிகபட்சமாக எவ்வளவு பிடித்தம் செய்யலாம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 17 مارس 2024

GPF சந்தா தொகையில் அதிகபட்சமாக எவ்வளவு பிடித்தம் செய்யலாம்

Maximum amount can be deducted from GPF subscription amount GPF சந்தா தொகையில் அதிகபட்சமாக எவ்வளவு பிடித்தம் செய்யலாம்

ஆணையர் கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்ளின் காணொளி கூட்டத்தின் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்டதின்படி அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு GPF பணியாளர்களின் மாதாந்திர ஊதியப்பட்டியலில் பிடித்தம் செய்யப்படும் GPF Subscription தொகை ரூ .41500 / -க்கு மிகாமலும் , ஆண்டிற்கு ரூ .500000 / - லட்சம் மிகாமலும் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலே உறுதி செய்து பட்டியலினை சமர்பிக்குபடி குறிப்பிட்ட தொகைக்கு மேல் பிடித்தம் செய்யப்படும் நேர்வில் பிடித்தம் செய்யப்பட்ட மிகை தொகையானது தொடர்புடைய GPF பணியாளரின் வருடாந்திர Account Slip -ல் வரவு வைப்பதிற்கு பதிலாக Suspense Account- ல் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கலாகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.