ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் - Dir Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, March 12, 2024

ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் - Dir Proceedings



ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் - Dir Proceedings

01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை ஆசிரியரல்லாப் பணியாளர்களில் ( உதவியாளர் உதவியாளர் / ஆய்வக உதவியாளர் / நூலகர் / பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர் / இரவுக்காவலர் ) 20 % இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராக தற்காலிக அடிப்படையில் நியமனம் வழங்க 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள கீழ்க்காணும் பணியாளர்களுக்கு அவர்களின் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது

01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் Appointment as Art Teacher by transfer in 20% reservation to eligible non-teaching staff as on 01.01.2024 – Subject to issuance of allotment order – Procedures of Tamil Nadu Joint Director of School Education (Staff Block) தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள், சென்னை - 600 006.

பொருள்

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் சார்ந்து. CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.