4&5std March 4th week to April 2nd week ( 25.03.24 to 30.03.24 ) Ennum Ezhuthum Lesson plan - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 21, 2024

4&5std March 4th week to April 2nd week ( 25.03.24 to 30.03.24 ) Ennum Ezhuthum Lesson plan - PDF



4&5std March 4th week to April 2nd week Ennum Ezhuthum Lesson plan - PDF

எண்ணும் எழுத்தும் பருவம் 3

*பாடக்குறிப்பு*

_*நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகள்*_

மார்ச் நான்காவது வாரம்

25.03.24 to 30.03.24

(4வேலை நாட்கள்)

தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி.

இத்துடன் அனைத்துப் பாடங்களும் நிறைவடைந்தன.

திருப்புதலுக்கு இவ்வாரத்திலேயே திட்டமிட்டு கொள்ளுங்கள்.

ஏப்ரல் 2 முதல் 12க்குள் ஆண்டு இறுதித் தேர்வுகள்.

ஏப்ரல் 13 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை.

அடுத்த கல்வி ஆண்டில் பள்ளி திறப்பு பின்னர் அறிவிக்கப்படும். CLICK HERE TO DOWNLOAD 4&5std March 4th week to April 2nd week Ennum Ezhuthum Lesson plan PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.