2023 - 24 ANNUAL RESULTS FORMS - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, April 19, 2024

2023 - 24 ANNUAL RESULTS FORMS - 2023-2024ஆம் கல்வி ஆண்டு - மாணவர்கள் தேர்ச்சி ஒப்புதல் - வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் படிவங்கள் PDF



2023 - 24 ANNUAL RESULTS FORMS ( pdf )

ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்

* All Year End Forms - Single Pdf File 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்...

* ஆசிரியர்கள் விடுப்பு விவரம்...

* இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்... * ஒப்புதல் கடிதம்...

* குழந்தை தொழிலாளர்கள் விவரம்

* பள்ளி இடைநின்றவர் விபரம்..

* பள்ளி செல்லாதோர் விவரம்...

* பள்ளி வேலை நாட்கள் விவரம்... * மக்கள் தொகை சுருக்கம்...

* அடிப்படை திரனடைவுப்பட்டியல்

* விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.

* மாற்று திறனாளிகள் விவரம்...

* வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்...

* அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய 👇👇👇

Year End Forms - CLICK HERE TO DOWNLOAD 2023 - 24 ANNUAL RESULTS FORMS PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.