10th , +2 மாதிரி வினா விடை 04.03.2024 - கல்வி மலர் - PDF - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, March 4, 2024

10th , +2 மாதிரி வினா விடை 04.03.2024 - கல்வி மலர் - PDF

கல்வி மலர் - 10th , +2 மாதிரி வினா விடை 4.03.2024

கல்வி மலர் - 10th , +2 மாதிரி வினா விடை

வருகின்ற 26ம் தேதி அன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க வுள்ளது. பெரும்பாலான மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி இருப்பார்கள். பல மாணவர்கள் தேர்வுக்கு படித்த பாடங்களை மீண்டும் மீண்டும் நினைவூட்டி படித்துக் கொண்டிருப்பார்கள். இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் தங்களை சுயமதிப்பீடு செய்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும், தாங்களே திருப்புதல் தேர்வு எழுதிப் பார்க்க உதவும் நோக்கத்துடனும் இரண்டு வாரங்களுக்கு(4 மற்றும் 11ம் தேதி) திங்கள் அன்று தினகரன் நாளிதழின் இணைப்பிதழான கல்வி சிறப்பு மலரில் பயிற்சி வினா - விடைகள் வழங்கப்பட உள்ளன.


பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்களால் உருவாக்கப்படும் சிறப்பு பயிற்சி மாதிரி- வினா விடை தொகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி அதிக மதிப்பெண்களோடு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

CLICK HERE TO DOWNLOAD 10th , +2 மாதிரி வினா விடை 04.03.2024 PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.