Club Activities - State Level - DSE Proceedings - மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வெளியீடு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, February 8, 2024

Club Activities - State Level - DSE Proceedings - மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வெளியீடு.



பள்ளிக் கல்வி துறை - மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு

மன்ற செயல்பாடுகள் 2023-24 - மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் - போட்டிகளுக்கான வழிக்காட்டி நெறிமுறைகள் வெளியீடு. அனைத்து அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 வகுப்பு முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இவ்வாண்டு பள்ளி , வட்டாரம் மற்றும் மாவட்ட அளவிலான மன்ற போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டது . இதன்படி ஆகஸ்ட் -2023 மற்றும் நவம்பர் -2023 ஆகிய மாதங்களில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டிகள் நடைப்பெற்றது.

வட்டார அளவிலான போட்டிகளுக்கான செலவின நிதி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது பிப்ரவரி -2024 ல் மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான மன்றப்போட்டிகள் மட்டும் அரசுநடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 6 முதம் 9 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கீழ்காணும் அட்டவணைப்படி நடத்திட அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள். CLICK HERE TO DOWNLOAD Club Activities - State Level - DSE Proceedings PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.