2024-2025ஆம் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கான 75% பயிற்சியை High-Tech Lab வாயிலாக இணைய வழியில் நடத்த முடிவு - அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 10, 2024

2024-2025ஆம் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கான 75% பயிற்சியை High-Tech Lab வாயிலாக இணைய வழியில் நடத்த முடிவு - அரசாணை வெளியீடு



From the academic year 2024-2025, 75% training for teachers has been decided to be conducted online through High-Tech Lab - Ordinance Issued 2024-2025ஆம் கல்வி ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கான 75% பயிற்சியை High-Tech Lab வாயிலாக இணைய வழியில் நடத்த முடிவு - அரசாணை வெளியீடு

ஆசிரியர்களுக்கு 75% பயிற்சிகளை இணைய வழியிலாக வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு.- GO NO : 46 , DATE : 06.02.2024

பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படும் . பயிற்சிகளை அரசு அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் வாயிலாக 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் குறைந்த பட்சம் 75 % பயிற்சிகளை இணைய வழியிலான பயிற்சியாக நடத்த திட்டமிடல் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரை அறிவுறுத்துதல் வெளியிடப்படுகிறது . ஆணை CLICK HERE TO DOWNLOAD அரசாணை PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.