நாளை 24.02.2024 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 23, 2024

நாளை 24.02.2024 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.



நாளை 24.02.2024 உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. Tomorrow 24.02.2024 Local Holiday - District Administration Notification. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை விடுமுறை அறிவித்து அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு*

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார். மாசிமக திருவிழாவை ஒட்டி நாளை தஞ்சை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை ஆட்சியர் அறிவித்தார். அதன்படி , இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 24.02.2024 ( சனிக்கிழமை ) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ( பொ ) தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.