நாளை 03.02.2024 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 2 فبراير 2024

நாளை 03.02.2024 சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO

சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

நாளை 03. 02. 2024 சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள்

2023 டிசம்பர் மாதத்தில் மிக்ஜாங் புயல் மற்றும் பெருவெள்ளம் காரணமாக சென்னை மாவட்டத்தின் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

எனவே அவ்விடுமுறை நாட்களை ஈடுசெய்யும் வகையில் கீழ்க்காண் அட்டவணையின் படி பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்



3 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!!
CLICK HERE

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.