டிட்டோஜேக் - 03.02.2024 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 3, 2024

டிட்டோஜேக் - 03.02.2024 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!!!



டிட்டோஜேக் - 03.02.2024 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!!!

டிட்டோஜேக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 03.02.2024 அன்று காலை 11 மணியளவில் சென்னை மேயர் சிட்டி பாபு வீதியில் அமைந்துள்ள தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் நடைபெற்றது . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம் திரு.நா.சண்முகநாதன் அவர்கள் தலைமையேற்றார் . டிட்டோஜேக் பேரமைப்பில் இணைந்துள்ள அனைத்து சங்கங்களின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் , பொதுக்குழு உறுப்பினர்களும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அனைவரின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. tito jac 03.02.2024 theermaanangal -

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.