ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களது விண்ணப்பங்களை அனுப்ப DEO செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, February 3, 2024

ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களது விண்ணப்பங்களை அனுப்ப DEO செயல்முறைகள்

ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களது விண்ணப்பங்களை அனுப்ப DEO செயல்முறைகள் - DEO processes for sending applications of teachers seeking incentive pay

10.3.2020க்கு ' பின்னர்' உயர்கல்வி தகுதி பெற்று - ஊக்க ஊதியம் கோரும் அனைத்து அரசு / அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களது விண்ணப்பங்களை - 02.02.2024 - பிற்பகல் 3 மணிக்குள் DEO மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டு - தனிநபர் மூலம் நகலினை நேரில் ஒப்படைக்க - அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.