அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - DSE செயல்முறைகள்!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 3, 2024

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - DSE செயல்முறைகள்!!!



அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - DSE செயல்முறைகள் - Govt Servants / Teachers do not need to obtain No Objection Certificate (NOC) to apply for Passport - DSE Processes!!!

அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - சம்பந்தப்பட்ட நியமன அலுவலருக்கு, முன் அறிவிப்பு (Prior Intimation) கடிதம் கொடுத்து விட்டு நேரடியாக கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் - DSE செயல்முறைகள்!!!

இணைப்பு: அரசாணை & முன் அறிவிப்பு கடிதம்!!!

வெளியிடப்பட்ட ஆண்டு: 2015•

தகவலின் பொருட்டு....

ந.பழனிச்செல்வம்,

முதுகலை ஆசிரியர் (வணிகவியல்),

அரசு மேல்நிலைப் பள்ளி,

ஹைவேவிஸ் (மேகமலை) - 625519

தேனி - மாவட்டம் CLICK HERE TO DOWNLOAD DSE செயல்முறைகள் PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.