நாளை ( 07.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 6, 2023

நாளை ( 07.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு.



புயல் பாதிப்பு - நாளையும் ( 07.12.2023 ) பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு உத்தரவு.

சென்னையில் நாளை அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு #காஞ்சிபுரத்தில் 2 தாலுகாக்களுக்கு நாளை விடுமுறை

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

- மாவட்ட ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிச.07) விடுமுறை அறிவிப்பு!

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.