கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, December 17, 2023

கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை



கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை,சிவகங்கை,ராமநாதபுரம்,தேனி,விருதுநகர் மாவட்ட பள்ளி களுக்கு மட்டும் இன்று ( 18.12.2023 ) விடுமுறை. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.