தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகளில் மாற்றம் - திருத்திய செய்திக் குறிப்பு வெளியீடு.... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, December 6, 2023

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகளில் மாற்றம் - திருத்திய செய்திக் குறிப்பு வெளியீடு....



தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகளில் மாற்றம் - திருத்திய செய்திக் குறிப்பு வெளியீடு....

மாற்றம் - திருந்திய செய்திக் குறிப்பு வெளியீடு....

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும்

ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

ஒத்திவைக்கப்படும் தேர்வுகள் 14 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.