பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 17 نوفمبر 2023

பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!



Teacher's Alliance request to temporarily suspend the recruitment of graduate teachers - பட்டதாரி ஆசிரியர் பணி நிரவலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

பள்ளிக்கல்வித் துறையில் - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு - உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் , முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்கிய பிறகு உபரியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்திடுமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம்.

இந்த வேண்டுகோளின் அடிப்படையில் உபரியாக இருக்கும் பட்டதாரி ஆசிரியர்களை 20.11.2023 அன்று பணி நிரவல் செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தங்களை மிகவும் கனிவுடன் வேண்டுகிறோம் . மிகவும் நியாயமான எங்களின் இந்த கோரிக்கையை ஏற்பீர்கள் என்று நம்புகிறோம்.


ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.