பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடம் நவ. 20ல் பணி நிரவல் கவுன்சலிங் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 17 نوفمبر 2023

பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடம் நவ. 20ல் பணி நிரவல் கவுன்சலிங்

Graduate Teacher Surplus Vacancy Nov. 20th Career Counseling - பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடம் நவ. 20ல் பணி நிரவல் கவுன்சலிங்



பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நிலவரப்படி, மாணவர்க ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, எல்லா மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களிடம் இருந்து விவ ரங்கள் பெறப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் உபரி இடங்கள் என கண் டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர் இடங்களை அந்தந்த மாவட்டத்துக்குள் உள்ள காலிப்பணியிடம், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, வரும் 20ம் தேதி உபரி பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு முதன்மை கல்வி அலு வலரால் நடத்தி முடிக்க வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.