ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (Teachers Professional Development) பயிற்சி - 27,28,29 ஆகிய நாட்களில் நடைபெறும் - CEO PROCEEDING - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, November 24, 2023

ஆசிரியர்களுக்கான தொடர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி (Teachers Professional Development) பயிற்சி - 27,28,29 ஆகிய நாட்களில் நடைபெறும் - CEO PROCEEDING

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2023-24 ஆம் கல்வி ஆண்டு 9 முதல் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான (Teachers Professional Development) வட்டாரவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் வட்டார அளவிலான பயிற்சிக்கு ஆசிரியர்களை பணி விடுவித்தல்- சார்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.