TRB ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிக்கைச் செய்தி - Press News - 06-11-2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 8, 2023

TRB ஆசிரியர் தேர்வு வாரியம் பத்திரிக்கைச் செய்தி - Press News - 06-11-2023



ஆசிரியர் தேர்வு வாரியம்,சென்னை-600 006.

பத்திரிக்கைச் செய்தி

2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள்-II பதிவிறக்கம் செய்ய விடுபட்டதாக அதிக எண்ணிக்கையில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 07.11.2023 முதல் 30.11.2023 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள்-II பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

TNTET 2022 CERTIFICATE DOWNLOADLINK;

https://trbtet20220nlineregistrationform.org/TNTRB/

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.