TET தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு- சுற்றறிக்கை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 1, 2023

TET தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு- சுற்றறிக்கை



Promotion to Graduate Teacher only on passing TET- Circular TET தேர்ச்சி பெற்றால் மட்டுமே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு- சுற்றறிக்கை

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்ய சென்னை மாநகராட்சி - கல்வித்துறை உத்தரவு. பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்ய சென்னை மாநகராட்சி - கல்வித்துறை உத்தரவு.

பணியமைப்பு - பெருநகர சென்னை மாநகராட்சி - கல்வித்துறை - 01.01.2023 ஐ மைய நாளாக கொண்டு 2023 - ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப - தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் / இடைநிலை / உடற்கல்வி / இசை ஆசிரியர் / கைத்தொழில் மற்றும் ஓவிய ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET ) தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் கோரி உத்தரவு.

TET தேர்வு தொடரப்பட்டுள்ள வழக்கில் , பார்வை 4 ல் கண்டுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பில் , கீழ்கண்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.