அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைதிருவிழா போட்டிகள் 2023-24- மாநில அளவிலான போட்டிகள் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு - SPD PROCEEDINGS - Dt: 28.11.23 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 28 نوفمبر 2023

அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைதிருவிழா போட்டிகள் 2023-24- மாநில அளவிலான போட்டிகள் வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு - SPD PROCEEDINGS - Dt: 28.11.23



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைதிருவிழா போட்டிகள் 2023-24- மாநில அளவிலான போட்டிகள் வழிகாட்டும் நெறிமுறைகள் - வழங்குதல் - சார்ந்து.

பார்வை

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநில திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்களின் கூட்டு செயல்முறைகள் ந.க.எண்:3856/ ஆ3/கலை/ஒபக/2023, நாள்:02.11.2023.

அனைத்து அரசு நிதியுதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30.11.2023, 01.12.2023 மற்றும் 02,12.2023 வரை கீழ்காணும் நாமக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறவுள்ளது. மேலும் இம்மையத்திற்கு கீழ்காணும் பணியாளர்களை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். CLICK HERE TO DOWNLOAD Aided Schools state level - Kalai Thiruvizha 2023 - 24 - PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.