ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டி மிரட்டிய வட்டார கல்வி அதிகாரி | சிஇஓவிடம் பரபரப்பு புகார்
ஆய்வுக்கு வந்த இடத்தில் ஆசிரியரை ஒருமையில் பேசி திட்டி மிரட்டிய வட்டார கல்வி அதிகாரி - சிஇஓவிடம் பரபரப்பு புகார்... கிருஷ்ணகிரி அருகே ஆய்வுக்கு வந்த இடத்தில் , ஒருமையில் திட்டி மிரட்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் மீது , ஆசிரியர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணாகிரி அருகே ஆய்வுக்கு வந்த இடத்தில், ஒருமையில் நிட்டி மிரட்டியதாக வட்டாரக் கல்வி அலுவ னர் மீது, ஆசிரியர் புகார் தெரிவித்துள்ள சம்பாம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப் பட்டணம் ஒன்றியம் அங்கிளாம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் வட்சுமிபதி மற்றும் ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வ ரியிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர், அந்த மனுவில் கூறியிருப்பதாவது கடந்த 24ம் தேதி காலை 10.30 மணிக்கு, அங்கி னாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் றார் பள்ளியை பார்வையிடுவதற்காக. காவே ரிப்பட்டணம் வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேசன் காரில் வந்தார். பள்ளி கேட் மூடப்பட்டிருந்தது. ஹாரன் அடித்ததால், மாணவர்கள் சென்று கேட்டை திறந்தனர் ஆய்வுக்கு வந்த இடத்தில், வட்டாரக் அலுவலர் ஒருமையில் திட்டி மிரட் டியதாக ஆசிரியர் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புகாருக்குள்ளான வட்டா ரக் கல்வி அலுவலர் வெங்கடேசனை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் அலைபேசியை எடுக்க வில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி யிடம் கேட்டபோது, புகார் மனு குறித்து விசாரிக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவரது அறிக்கை கிடைத்ததும், அதன டிப்படையில் விசாரித்து நடவடிக்கை என்றார்
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.