12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வுத் துறை புதிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, November 1, 2023

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வுத் துறை புதிய அறிவிப்பு



12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - தேர்வுத் துறை புதிய அறிவிப்பு

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு துறை அறிவிப்பு

2023-24 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் உள்ள மாணவர்கள்

பள்ளிக்கு நீண்ட நாட்கள் வராத மாணவர்களுக்கு பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுத அனுமதி கிடையாது....

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்வு எழுதிய 11ஆம் வகுப்பு மாணவர் பெயர் பட்டியல் கொண்டே தயார் செய்ய ஏற்பாடு..

CLICK HERE TO view the video

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.