CRC - 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்க பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் - தொடர்பாக. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 22 نوفمبر 2023

CRC - 1 முதல் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்க பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் - தொடர்பாக.

CRC - 1 முதல் 5 ஆம் வகுப்பு ஆசிரியர்களை பயிற்சியில் பங்கேற்க பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் - தொடர்பாக.

ஆசிரியர் கல்வி - இராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்- 2023 - 2024 - 1,2 & 3ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் 4 & 5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 25.11.2023 அன்று வட்டார அளவிலான குறுவள மையப் (CRC) பயிற்சியில் பங்கேற்க ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் - தொடர்பாக.

பார்வை:

சென்னை,6 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்

பார்வையில் காணும் இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் படி, 2023 2024-12 & 3 b வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் 4 & 5-ம் ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும், ஐயங்களும் தெளிவுரைகளும் சார்ந்த பயிற்சி வட்டார அளவிலான குறுவள மைய (CRC) பயிற்சி 25.11.2023 அன்று நடைபெறவுள்ளது. மேலும் வட்டார அளவில் நடைபெறும் பயிற்சி மையங்களின் விவரப்பட்டியல் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக 12& 3ம் வகுப்பு மற்றும் 4 & 5ம் ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்ய சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக உரிய பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.