One Mark Quiz Time Table - 2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 28, 2023

One Mark Quiz Time Table - 2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை



2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை Academic Year 2023-24 Class 12th - One Mark Quiz Time Table

2023-24ஆம் கல்வியாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான - ஒரு மதிப்பெண் வினா தேர்வு கால அட்டவணை அனுப்புதல் - சார்ந்து சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்... சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு / அரசு உதவி பெறும் சென்னை பள்ளிகள் / மெட்ரிகுலேஷன் / ஆங்கிலோ இந்தியன் / ஆதிதிராவிட நலத்துறை மற்றும் சிறப்புப் பள்ளிகளின் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு மதிப்பெண் வினா தேர்வு அரையாண்டு தேர்விற்கு முன் நடைபெறவுள்ளது .

இத்தேர்விற்கான கால அட்டவணை👇

CLICK HERE TO DOWNLOAD One Mark Test Time Table PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.