The teachers' alliance strongly opposes the re-engagement of teacher training students as field inspectors for learning achievement tests - கற்றல் அடைவுத்திறன் தேர்வு கள ஆய்வாளர்களாக மீண்டும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களை ஈடுபடுத்த ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு
அரசு பள்ளிகளில் 3, 6 மற்றும் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் அடைவுத் திறனை அறிந்து கொள்வதற்காக மாநில கற்றல் அடைவுத் திறன் தேர்வு நவம்பர் 3ஆம் தேதி முதல் நடைபெறுகிறது
இத்தேர்வுகளை நடத்துவதற்கான கள ஆய்வாளர்களாக பயிற்சி பெற்று வரும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களை ஈடுபடுத்த கல்வித்துறை மீண்டும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE TO DOWNLOAD ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு PDF
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.