அரசுஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கேட்டு முதல்வருக்கு மனு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 21 أكتوبر 2023

அரசுஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கேட்டு முதல்வருக்கு மனு!

Petition to the Chief Minister asking for an increase in salary for government employees and teachers! - அரசுஊழியர்கள் , ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கேட்டு முதல்வருக்கு மனு!

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் கமலக்கண்ணன், நிர்வாகிகள் நித்தியானந்தம், உமாகாந்தன், குப்புராஜ் ஆகியோர் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், "ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும், அரசின் நலனுக்காக பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உடனடியாக 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். மேலும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு பணப்பலனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும், எம். பில்., படிப்பிற்கான ஊக்க ஊதிய உயர்வை விரைவாக வழங்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டுள்ளனர்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.