TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 17 أكتوبر 2023

TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு



Order of the Joint Director of School Education issuing a general schedule order from the date of joining to post-graduate teachers of Mathematics, Physics, Chemistry, Botany and Zoology selected by TRB and appointed in October 2022. TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு CLICK HERE TO DOWNLOAD பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவு PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.