தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய அகவிலைப்படி உயர்வின ைதீபாவளிக்கு முன்னதாக அறிவிக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
அக்டோபரில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், தீபாவளிக்கு முன்பாக வெளியாகும் என கூறப்படுகிறது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.