நாளை நடைபெறவிருந்த ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் ரத்து... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 12, 2023

நாளை நடைபெறவிருந்த ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் ரத்து...

நாளை நடைபெறவிருந்த ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் ரத்து...

தகவல்:டிட்டோ ஜாக் ஆர்பாட்டம்

அமைச்சர் உடனான பேச்சுவார்த்தையில் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழுவினர் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் . நாளைய டிட்டோ ஜாக் ஆர்பாட்டம் திட்டமிட்டபடி பெயர் மாற்றத்துடன் கோரிக்கை ஏற்பு விளக்க நிகழ்வாக நடைபெற உள்ளது.விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சென்னை வரலாம்.யாரும் விடுப்பு எடுக்க தேவையில்லை.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.